சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள தகவல்இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதன்படி ஸ்ரீலங்காவில் தற்போது 925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments