சீனாவை சீண்ட வேண்டாம் ; பெண்டகன் எச்சரிக்கைபசிபிக் பகுதியில் சீனாவுடனான யுத்தம் அமெரிக்காவுக்கு கணிக்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தும் எனவும் குவாம் இராணுவத் தளம் இப்போது ஆபத்தில் உள்ளது எனவும் அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
இந்த கோடையில் பென்டகனின் 2020 ஆம் ஆண்டில் சீனாவின் இராணுவ சக்தி தொடர்பான அறிக்கையில் கவலைக்குரிய இந்த பகுப்பாய்வு வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொடர்பில் சீனா உலக நாடுகளை ஏமாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு நாளும் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில்,
அதற்குரிய விலையை சீனா அளித்தே தீர வேண்டும் என ட்ரம்ப் மிரட்டி வரும் நிலையில், பென்டகனின் இந்த கடும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments