நீரில் மூழ்கியது அயகமஇரத்தினபுரி மாவட்டத்தில் நீடித்து வரும் கடும் மழை வானிலை காரணமாக, அயகம எகல்ஓயா வீதி, யகஹட்டுவெல ஆகிய பிரதேசங்கள், வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் அத்துடன் அயகம பகுதியிலுள்ள தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments