அறிகுறியின்றி பரவும் கொரோனா ; அதிர்ச்சியில் சீனா


சீனாவில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருமல், காய்ச்சல், தொண்டையில் வறட்சி என கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகள் ஏதுமின்றி 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அறிகுறி இல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments