(2020/05/02, 04:00pm)இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று இல்லை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் இன்று (02) இதுவரை பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தூள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments