அச்சத்தில் அமேரிக்கா ; தாக்குபிடிக்குமா ???அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 572 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments