தேர்தலுக்கு எதிராக வழக்கு !!!எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொது தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை சட்டத்தரணி சரித குணரத்ன தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை இன்னும் முடிவுக்குவராத நிலையில் பொது தேர்தலை நடத்துவது பொறுத்தமானதல்ல என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments