தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்புகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments