கொழும்பில் விஷேட சோதனை


சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க கொழும்பில் இன்று (13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments