கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுமுன் மேலும் அதிகரிப்புநான்காம் இணைப்பு
இலங்கையில் சற்றுமுன்4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு

இலங்கையில் சற்றுமுன் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் சற்றுமுன் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 872ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரணகுணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments