வெளியில் செல்லும் போது அடையாள அட்டையுடன் செல்லுங்கள்ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடையாள அட்டை நடைமுறைக்கமைய இறுதி இலக்கம் 1 அல்லது 2 உள்ளவர்கள் மாத்திரம் இன்று (04) வெளியில் செல்ல முடியும். 

Post a Comment

0 Comments