6 நாட்களில் 60,000 க்கு மேற்பட்டோருக்கு கொரோனாரஷ்யாவில் கடந்த 6 நாட்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக அங்கு 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,87,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,723 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments