சிக்கினார் போலி வைத்தியர்ஹோமாகம-நியதகல பிரதேசத்தில் சட்டவிரோதமானமுறையில் அனுமதிப்பத்திரமின்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த போலி வைத்தியர் ஒருவர்,  இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அங்கு இயங்கிவந்த வைத்திய நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக, ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். 
ஊரடங்கு உத்தரவை மீறி குறித்த வைத்திய நிலையம் இயங்குவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments