ஊரடங்கு பற்றிய விஷேட அறிவித்தல்


கொழும்பு,கம்பஹா, களுத்துறை, புத்தளம்,மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் மேமாதம் நான்காம் திகதி காலை 5 மணிவரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இதன்படி நாளை வியாழன் இரவு 8 மணிமுதல் மேமாதம் 4 ஆம் திகதி திங்கள் வரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும்.

Post a Comment

0 Comments