முகக்கவசங்களை தாமே அழிக்க வேண்டும்கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் பயன்படுத்தும் சகல முகக்கவசங்களையும் தாங்களே அழிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பயன்படுத்தும் முகக்கவசம் நோய் காவியாகக் கூடும் என்பதால் அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments