மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ; மொத்தம் 596கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இதற்கமைய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments