About Me

header ads

எதிர் கட்சிகளுக்குள்ள அச்சத்தினாலேயே முன்னாள் அமைச்சர் ஹரிசை விமர்சிக்கின்றன


-சுபியான் -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களை இலக்கு வைத்து எதிர்கட்சிகளும் முஸ்லிம் விரோத சக்திகளும் தமது கைவரிசைகளை காட்டும் நோக்கில் களத்தில் குதித்துள்ளன.

முஸ்லிம் தேசிய அரசியலை முன் வைத்து சமூக இலக்குகளோடு பயணிக்கும் தலைமை என முஸ்லிம்களால் பெரிதும் எதிர்பார்ப்புகளோடு பொதுத்தேர்தலில் களமிறங்கும் முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைமை கடந்த காலங்களிலும் இன்றுவரைக்கும் சமூக பாதுகாப்பை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்படுவதனாலேயே இவ்வாறான எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளமை தெளிவானதாகும். 

இந்நிலையில் மு.கா வின் போராளிகளின் பேரபிமானம் கொண்ட ஹரிஸ் எம்.பி மீதான அச்ச உணர்வே இவ் வாறான நடவடிக்கைகளுக்கு காரணம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 


Post a Comment

0 Comments