About Me

header ads

அதாவுல்லாஹ் தனியே ரிஷாத் அணிக்கு ஆப்பு ???


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசுக்கும் பொது பெரமுன அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரான விமலா வீர திசானயக்கவுக்கும் இடையிலான முறுகலை தொடர்ந்து தனியே தேர்தலை சந்திக்க போவதாக தேசிய காங்கிரஸ் தரப்பு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கவுள்ள ரிசாத் அணிக்கும் அதாவுல்லாவின் இம்முடிவு பாரிய சவாலாக அமையும் என்பது வெளிப்படையானதாகும். 

Post a Comment

0 Comments