About Me

header ads

ஏன் ரஞ்சன் ராமனாயகே எம்.பி கைதானார் ?


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04) பிற்பகல் சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, அனுமதிப்பத்திரம் காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments