About Me

header ads

கல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விப்பணியில்



கல்குடா சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் கல்விக்கு  முதலிடம்    எனும் தொனியில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் (05/01/2020 )காவத்தமுனையில் வறிய  மாணவிக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.  இவ் விளையாட்டுக்கழகம் பல சமூகப்பணிகலில் ஈடுபட்டு வருகின்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது.

Post a Comment

0 Comments