About Me

header ads

சற்று முன் ; கட்சித்தலைவர்கள் கூட்டம்


நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (13) இடம்பெறவுள்ளது.
தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ள தெரிவுக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. 

Post a Comment

0 Comments