About Me

header ads

கிழக்கில் தடுமாறும் பொது பெரமுன


கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அலை வீசி வருகின்றது. அதேவேளை அதனை தக்க வைக்க கூடிய கட்டமைப்பு மற்றும் பொருத்தமான ஆளுமைகளின்றி தடுமாறுகின்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இளம் சமூகத்தினரின் தேவைகள் மற்றும் சமூக அன்றாட நடவடிக்கைகள் தொடர்பில் எழுகின்ற தேவைகளுக்காக ஆளும் தரப்பினரின் ஆதரவு மிக இன்றியமையாத நிலையில் முஸ்லிம் சமூகத்தினரின் மத்தியில் இவ்வாறான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. 

இதனை தக்க வைத்துக்கொள்ள முடியுமான சந்தர்ப்பத்தில் மாத்திரமே எதிர்கால அரசியலில் முஸ்லிம் சிறுபான்மை பெரமுன கட்சியியால் உள்ளீர்க்கப்படலாம் என்பது மிக முக்கியமானதாகும். 

Post a Comment

0 Comments