About Me

header ads

"மிஸ்டர் யூனிவர்ஸ் நோபல் கிங் " பட்டத்தை தனதாக்கினார் இலங்கையின் திலுக ராஜ­பக்ஷ..!



பிலிப்­பைன்ஸில் நடை­பெற்ற ஆண­ழகர் போட்­டியில் மிஸ்டர் யூனிவர்ஸ் நோபல் கிங் (Mr.Universe Noble King) ஆண­ழகர் பட்­டத்தை இலங்­கை­யைச் சேர்ந்த திலுக ராஜ­பக்ஷ தனதாக்கிக் கொண்டுள்ளார். 
மேற்படி போட்டியில், மிஸ்டர் வேர்ல்ட் நோபல் கிங், மிஸ்டர் யூனிவர்ஸ் நோபல் கிங், மிஸ்டர் இன்­டர்­நெ­ஷனல் நோபல் கிங் ஆகிய 3 பட்­டங்­க­ளுக்கு இப்­போட்­டிகள் நடை­பெற்­றிருந்த நிலையில், அமெ­ரிக்கா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா,இந்­தியா, அல்­ஜீ­ரியா,  உட்­பட 21 நாடு­களைச் சேர்ந்த இளை­ஞர்கள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றியிருந்தமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த 26 வய­தான திலுக ராஜ­பக்ஷ மிஸ்டர் யூனிவர்ஸ் நோபல் கிங் ஆண­ழகர் பட்­டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.  

Post a Comment

0 Comments