About Me

header ads

நாளை பிரதமர் பதவியேற்பு, முஸ்லிம் அமைச்சர் யார் ???



நாளை அமையப்போகும் இடைக்கால அமைச்சரவையின் பிரதம அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி ஏற்கவுள்ளார். அதேவேளை  அமைச்சராகும் பட்டியலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை அவ்வமைச்சர் யார் என்பதில் இது வரை தீர்மானம் இல்லை என்பதும் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்த பாய ராஜபக்ஷே அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையை தொடர்ந்தே இவ் ஆட்சி மாற்றமும் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறுகிறது. 

Post a Comment

0 Comments