இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 18, 2019

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை



களு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில்  களுகங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரத்தினபுரி, எலபாத, கிரியெல்ல மற்றும் ஆயகம பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages