மு.கா விற்காக உழைத்தவர்கள் எம்முடன், வரலாற்று வெற்றியடைவோம் ; அப்துல்லாஹ் மஹ்ரூப் எம். பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 19, 2019

மு.கா விற்காக உழைத்தவர்கள் எம்முடன், வரலாற்று வெற்றியடைவோம் ; அப்துல்லாஹ் மஹ்ரூப் எம். பி



பைசால் காஷிமுக்காக உழைத்தவர்கள் இன்று எம்முடன் இணைந்துள்ளார் 

நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த காலங்களில் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து பயணித்தவர்கள், காசு செலவழித்தவர்கள் இன்று எம்முடன் இணைந்துள்ளார்கள் என மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பா.உ அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

இன்று காலை அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், 

கடந்த காலங்களில் ஒலுவில் மண்ணரிப்பு தொடர்பில் வாய்ப்பேச்சு மாத்திரமே இருந்தது ஆனால் நான் பதவியேற்று குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்  மக்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன். 

37 மில்லியன் நிதியை நஷ்ட்ட ஈட்டுக்காக ஒதுக்கியுள்ளேன். சம்மாந்துறையில் காணியை விடுவித்துள்ளேன். எங்களுடைய தலைமை மிக தைரியமாக வேலைகளை செய்வதற்கான அங்கீகாரத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. ரிஷாத் பதுர்தீன் அவர்கள் ஒரு தைரியமான தலைவர். 
கிழக்கு மாகாணத்தில் வரலாறு காணாத வெற்றியை நாங்கள் அடைவோம் எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages