About Me

header ads

கல்குடா உதைபந்தாட்ட அணி வெற்றி



கல்குடா உதைபந்தாட்டக் கழகத்திற்கும் (KFC) காத்தான்குடி அல்- அஷ்ரப் உதைபந்தாட்டக் கழகத்தினருக்கும் இடையிலான மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி  வாழைச்சேனை VC பொது மைதானத்தில் நடைபெற்றது. 


இப்போட்டியில் கல்குடா உதைபந்தாட்ட அணி 3:1 கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. வெற்றிக்கிண்ணத்தினை கல்குடா உதைபந்தாட்ட கழக முகாமையாளரும் முஸ்லீம் காங்கிரசின் கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான அன்வர் நௌஷாத் வழங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments