இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பம் !! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 24, 2019

இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பம் !!



இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பம் !! 

(றியாத் ஏ மஜீத், ஹுதா உமர்)

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே எனும் "USRO பேரவை ஸ்ரீலங்கா அமைப்பின் கருத்திற்கினங்க ஐக்கிய நாடுகளின் Sustainable Development Goals இனை இலங்கையில் செயற்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் புதிதாக இளையோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 

சமூக ஆர்வலர் ஆத்திப் ஆரிபீனின் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று (24) இடம்பெற்ற இவ்வாரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலைகளின் மாணவத் தலைவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அஜாத் அப்துல் மஜீத், ஹிஸாம் ஏ. பாவா, முஹம்மத் ஹாஜிப், முஹம்மத் பசீத், முஹம்மது ஆசிப், முஹம்மட் அப்ரத், முஹம்மத் அஹ்சன் போன்றோர்களின் நெறிப்படுத்தலில் பல வேலைத்திட்டங்களுக்கான முன் ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages