முஸ்லிம் காங்கிரசின் வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை வட்டரக்குழு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 13, 2019

முஸ்லிம் காங்கிரசின் வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை வட்டரக்குழு


- சதாம் -

வாழைச்சேனை பிரைந்துரைச்சேனை வட்டாரத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின்  வட்டார பொதுக் கூட்டம் வட்டார அமைப்பாளரும்  முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபைக்கான வேட்பாளருமான கலீல் ரஹ்மான் (RDO) அவர்களின் தலைமையில் நேற்றிரவு (2017.07.12) வாழைச்சேனையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம பங்கேற்ப்புனராக கல்குடா முஸ்லீம் காங்கிரஸ் இணைப்பாளர் அன்வர் நௌஷாத் கலந்து கொண்டார். 

இதில் தலைமை உரை நிகழ்த்த்திய வட்டார அமைப்பாளர் கலீல் ரஹ்மான் அவர்கள் கல்குடாவிலுள்ள முஸ்லீம் காங்கிரசின் போராளிகளின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கான இணைப்பாளர் ஒருவர் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளமை மிக பெறுமதியானதாகும். சகோ. அன்வர் நௌஷாத் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை இரட்டிப்பு சந்தோசமானதாகும். நமது தொகுதியினது, நமது பிரச்சனைகளை மிக நன்றாக அறிந்தவர் அந்தவகையில் எனது வட்டார மக்கள் சார்பில் நாம் நமது தலைமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்த்தார். 

இணைப்பாளர் அன்வர் நௌஷாத் அவர்களின் விசேட உரையை தொடர்ந்து செயலாளர் மன்சூர் அவர்களின் நன்றியுரையுடன் நள்ளிரவு 11.45 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages