ஹரிஸ் எம்.பி பதவியேற்பாரா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 13, 2019

ஹரிஸ் எம்.பி பதவியேற்பாரா ???


-பூச்சியன்- 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் எம்.பி  ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்த போது அவரும் பதவியினை துறந்தார், இது முற்றுமுழுதாக சமூகத்திற்கு செய்த நல்ல காரியம் என குறிப்பிடும் அவர் மீள இந்தப்பதவியை ஏற்கப்போவதில்லை என வெளிநாட்டில் வசிக்கும் முஸ்லிம்  ஊடகவியாளர் ஒருவரிடம் கூறியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

குறித்த தகவலை ஊர்ஜிதம் செய்ய எமது ஆசிரியர் பீடம் முயற்சித்த போது அவரின் தொலைபேசியை அடைய முடியவில்லை, மீண்டும் பதவி துறந்த அனைத்து உறுப்பினரும் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் கட்டாயம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் வாக்குறுதி வழங்கியமை, கணக்காளர் நியமிக்கப்பட்டமை பா.உ கோடீஸ்வரனின் மோசமான உரைகள் இவரின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages