About Me

header ads

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமா நம்மை தலைகுனிய வைத்துள்ளது


முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமை பௌத்தர்கள் வெட்கிக்க வேண்டிய செயற்பாடு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சாந்தமே உருவான கௌதம புத்தரின் பெயரால் அரங்கேற்றப்படும் அடக்குமுறைகளை கண்டிப்பதாகவும் அவர் தனது ட்வீட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments