Header Ads

Breaking News

SLFP பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர M.P போலீசாரிடம் வாக்குமூலம்



குளியாப்பிட்டிய வன்முறைச்சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இன்று பொலிஸாரிம் வாக்குமூலம் வழங்கினார். 

இதற்காக இன்று கொழும்பு மாவட்ட பிரதிப் போலீஸ் மா அதிபர் காரியாலயம் சென்றிருந்த தயாசிறி ஜயசேகர அவர்கள் மூன்று மணித்தியாலத்தின் பின்னரே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments