Header Ads

Breaking News

MCC க்கு சங்க தலைவராகிறார் ???



MCC -Marylebone Cricket Club தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஒக்டோபர் மாத ஆரம்பமுதல் ஓராண்டு காலத்திற்கு தலைவராகப் போற்றுப்பெற்றுள்ள இவர், பிரிட்டனைச்சேராத முதலாவது தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
 
அவருக்கு முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

No comments