மீண்டும் ஊரடங்குகல்முனை -சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments