பிரதமராகும் சஜித் பிரேமதாச ; கொழும்பு அரசியலை ஆட்டும் மைத்திரி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 19, 2019

பிரதமராகும் சஜித் பிரேமதாச ; கொழும்பு அரசியலை ஆட்டும் மைத்திரி




ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சமகால அரசியல் நிலவரங்களை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையிலேயே, ஜனாதிபதி நாடு திரும்பியதும் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages