இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடரும்


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு, இன்றும் இரவு 10 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments