மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!!!ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அவர் இந்த பதவிப் 
பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஊடகத்துறை அமைச்சராக செய்யப்பட்டு வந்த மங்கள சமரவீர, ஊடகத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன் நிதியமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments