Header Ads

Breaking News

கொழும்பு அரசியலில் பரபரப்பான அமைச்சரவை கூட்டம் இன்று


நாட்டின் அமைச்சரவை பரபரப்பான சூழலில் இன்று கூடுகின்றது. கடந்த டிசம்பர் 20 திகதி நியமிக்கப்பட்ட அமைச்சரவை இன்று முதல்தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று கூட்டப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் அரச வர்த்தமானியில் அமைச்சுக்களுக்கான  திணைக்களங்கள், நிறுவனங்கள் தொடர்பிலான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதேவேளை ஜனாதிபதி தனது ஆளுகையின் கீழ் அரச போலீஸ் திணைக்களம், அரச அச்சக கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 43 நிறுவனங்களை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments