அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது ; புதிய அரசியலமைப்பு உருவாகுமா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 10, 2019

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது ; புதிய அரசியலமைப்பு உருவாகுமா ???


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை இன்று  காலை 10.00 மணிக்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. 
இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட - தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு தொகுதிகளாக அரசமைப்புப் பேரவை உறுப்பினர்களான சகல எம்.பிக்களுக்கும் இன்றைய  தினம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages