Header Ads

Breaking News

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்


-சுரேஷ்சாத் -
முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக  ஊடக முகம் காட்ட தொடங்கியுள்ளனர். 

மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் முஸ்லிம்களுக்கு உரிய காணிகளையும் பதவி நிலைகளையும் அடாத்தாக தக்கவைத்து முஸ்லிம்கள் மீது கபளீகரமான முறையில் பல சிக்கல்களை திணித்து வந்த சிலருக்கு உதறல் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்த அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு முஸ்லீம் தமிழ் மக்களை பிரித்து காவு கொடுக்க நினைக்கும் பாசிச வாதிகளுக்கு கைக்கூலிகளாக இயங்கும் ஊடகங்கள் இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வை இனவாதியாக சித்தரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments