Header Ads

Breaking News

நாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர் சஜித் பிரேமதாச


அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் போது அனைத்துக் கட்சிகளையும் தமது பக்கம் வைத்துக் கொள்ள என்ன விலையாயினும் கொடுக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments