நாமல் குமார மீது விசாரணை ஆரம்பம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 2, 2019

நாமல் குமார மீது விசாரணை ஆரம்பம்


போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்த நாமல் குமார பயிற்சியின் இடையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை ஈஸ்ட் டைம்ஸ்  ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages