About Me

header ads

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் இடம் சாந்தாவிற்கு


தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.
அவருடைய வெற்றிடத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

Post a Comment

0 Comments