ஆளுநர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதிபதியிடம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 1, 2019

ஆளுநர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதிபதியிடம்


அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக தமது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் மீண்டும் ஆளுநர்களை நியமிக்கும் பணியில் மும்முரமாக ஜனாதிபதி தரப்பு ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்க்கும் நோக்கில் மீண்டும் ஆனுணர்கள்  எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை, மீண்டும் கிழக்கு ஆளுநர் கிழக்குக்கு நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages