நிலைக்குமா ஐ.தே.மு ஆட்சி ???


ஐக்கிய தேசிய முன்னணி அரசு மேலும் சிக்கலில் தவிப்பதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற பின் வரிசை பிரதிநிதிகளின் போக்கு பெரிதும் சிக்கலடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மெத்தனப் போக்குடன் நடந்து UNP யின் உயர் மட்டம் குறித்து பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களும் பெரிதும் அதிருப்தியுடன் இருப்பதாகவும்  அதேவேளை ஆட்சிக்கு கவிழ்ப்புக் காலத்தில் நடந்து கொண்டதை விட தற்போது மோசமாக நடந்து கொள்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

Post a Comment

0 Comments