இந்த ஆண்டின் பரபரப்பான முதலாம் நாள் !!!அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது. 

இதேவேளை, புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார ஊக்குவிப்பு பணியகம் உரிய தரப்புகளுக்கு அறிவித்திருந்தது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

0 Comments