About Me

header ads

கைது செய்யப்பட்ட 7 முஸ்லீம் மாணவர்களுக்கு கடும் தண்டனை ; சீறிப்பாய்ந்த சஜித் பிரேமதாச


அண்மையில் கிரகல புராதன தூபியில் படம் எடுத்தமை தொடர்பிலான கைது தொடர்பில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச கடும் தொனியில் கூறியுள்ளார். 

உயர் கல்வி மாணவர்களுக்கு உயர்ந்த பண்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும், அவர்களுக்கு தெரியாது என்பதில் நியாயமில்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என அவர் தனது இனவாத முகத்தை வெளியிட்டுள்ளார். 

இதனை ஒரு மட்டமான செயலாகவே நான் பார்க்கிறேன், வேறு எவரும் செய்யா வண்ணம் ஒரு பெரியளவிலான தண்டனையை இவர்களுள்க்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments