ZDE விருது ; சிறுவர் மெய்வல்லுனர்திறனாய்வு விழா - 2018 - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 26, 2018

ZDE விருது ; சிறுவர் மெய்வல்லுனர்திறனாய்வு விழா - 2018


 ZDE விருது ; சிறுவர் மெய்வல்லுனர்திறனாய்வு விழா - 2018 அக்கரைப்பற்று வலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்கள் வளம் பொருந்தியவர்கள் திறமையானவர்கள். இன்னும் முயற்சிக்கின்ற போது தேசிய ரீதியிலான இடத்தை  தக்க வைக்க  முடியும் என அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர்  ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார். 

இன்று (26 ) புதன்கிழமை அஸ்ஸிராஜ் ஜூனியர் கல்லூரியில் அக்கரைப்பற்று வலய SSDP இணைப்பாளர் AL . பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு கூறினார். 

மேலும் அவர் பேசுகையில், எமது வலயம் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக  செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த காலங்களிலும், இன்றும் நாம் கல்விச் செயற்படுகளிலும், புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் நாம் நமது மாகாணத்திலும் தேசியத்திலும் முன்னிலை வகித்திருக்கின்றோம். அதேபோன்று இனியும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. என்கிறார். 

வெற்றி பெற்ற பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பரிசளிக்கப்பட் கௌரவிக்கப்பட்டார்கள். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages