About Me

header ads

இன்று மஹிந்த Vs சம்பந்தன் போட்டி !!!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 


பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க் கட்சித்தலைவர் பதவியை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சட்ட ரீதியில் விட்டுக்கொடுக்க முடியாது என சிரேஷ்ட்ட சட்டத்தரணியும் கூட்டமைப்பு பா. உ சுமந்திரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments