தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரணில் ஆப்பு - Political Gossip - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 21, 2018

தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரணில் ஆப்பு - Political Gossip


-நாசர் -
முஸ்லீம் கட்சி ஒன்றின் தேசியப்பட்டியல் உறுப்புரிமையினை மாற்றுவது பற்றி பிரதமர் அந்தக் கட்சியின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

ஆட்சி மாற்ற பேச்சுவார்த்தைகளின் போது இப்பட்டியல் உறுப்பினர் பிரதி அமைச்சொன்றினை பெற்றுக் கொள்வதற்காக முன் சென்றதே இதற்கான காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கட்சித்தலைமை அதனை மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவ்வாசனத்தை தனக்கு வேண்டாமென முன்னாள் அக்கரைப்பற்று ஊடக அமைச்சர், மறுத்துள்ளதாகவும் சாய்ந்தமருத்துக்கு வழங்குவதற்கான யோசனையை "தத்துவவாதி" வழங்கியுள்ளதாகவும் நமது GOSSIP க்கு எட்டியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages